தென்மராட்சியின் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்த எமது பாடசாலை நாட்டின் சூழ்நிலை காரணமாக இழந்த தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. உசன் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி அயற்கிராமங்களில் உள்ள சிறந்த மாணவர்கள் பலரும் தேடிவந்து கற்ற எமது
28.03.2023 , செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு க. சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக முன்னைநாள் ஆசிரியர் திரு.க.சிவப்பிரகாசம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
04-04-2023 பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.அழகியல் துறை சார்ந்து அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் வழிப்படுத்திய ஆசிரியர்கள் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்