04-04-2023 பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.அழகியல் துறை சார்ந்து அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் வழிப்படுத்திய ஆசிரியர்கள் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் வழிப்படுத்திய ஆசிரியர்கள் க.பொ.த.சாதரணதரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் பணப்பரிசில்கள் பாராட்டுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.லண்டனிலுள்ள பழைய மாணவர்கள் உசன் பவுண்டேசன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக அனுசரணை வழங்கி உதவினர். அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்



