Category: Uncategorised

முன்னேற்ற பாதை நோக்கிய  யா/ உசன் இராமநாதன் ம. வி. இன் பயண வேண்டுகோள்

தென்மராட்சியின் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்த எமது பாடசாலை நாட்டின் சூழ்நிலை காரணமாக இழந்த  தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.  உசன் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி அயற்கிராமங்களில் உள்ள சிறந்த மாணவர்கள் பலரும் தேடிவந்து கற்ற எமது

கால்கோள் விழா-2023

28.03.2023 , செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு க. சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக முன்னைநாள் ஆசிரியர் திரு.க.சிவப்பிரகாசம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு-2023

04-04-2023 பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.அழகியல் துறை சார்ந்து அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் வழிப்படுத்திய ஆசிரியர்கள் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்

இல்ல விளையாட்டுப் போட்டி-2023

யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலய 2023ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி   09-03-2023 இல் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது,