Motto, Vision & Mission

Motto

கல்விப்பயனே கடவுட்பணி

VISION

பாடசாலை ஏற்றுள்ள பிரதேச மாணவர்களை நேர்மையும் சமூகப்பொறுப்பும் அறிவும் மிக்கவர்களாக நிகழ்கால எதிர்கால வாழ்விற்கு தயாராக்குதல்.

MISSION

மாணவர்களை நவீன உலகினை நோக்கி முன்னெடுத்து செல்வதற்கு , அதற்கான சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாக்கி வெற்றிகரமான வாழ்க்கையினை அமைப்பதற்கான கள,வள வசதிகளை வழங்கி தொழிற்படுதல்.